திருமுருக கிருபானந்தவாரியாரின் ஆன்மீக பணிகள் (உலக நாடுகள்)

Authors

  • போ. சித்ராதேவி

Abstract

வாரியார் அவர்கள் இந்த சமுதாயம் தழைத்தோங்க, பல்வகையான பணிகளை மேற்கொண்டார்.அப்பணிகளில் அவர் சிறந்ததாகக் கருதியது ஆன்மீகப்பணியே ஆகும். அவர் எழுதியுள்ள ஆன்மீகக் கட்டுரைகளும், அவர் ஆற்றிய சமயச் சொற்பொழிவுகளும், அவர் செய்த திருக்கோயில் திருப்பணிகளுமே அவருடைய ஆன்மீகப் பணியைப் பறைசாற்றுகின்றன. சமயத்திற்கு அவர் ஆற்றிய ஆன்மீகப் பணிகளைப் பற்றி ஆராய்வதே இவ்வாய்வுக்கட்டுரையின் நோக்கமாகும்.

Downloads

Published

2022-08-01

How to Cite

போ. சித்ராதேவி. (2022). திருமுருக கிருபானந்தவாரியாரின் ஆன்மீக பணிகள் (உலக நாடுகள்). Eduzone: International Peer Reviewed/Refereed Multidisciplinary Journal, 11(2), 90–94. Retrieved from https://www.eduzonejournal.com/index.php/eiprmj/article/view/96